Followers.அன்பர்களே ! இணைந்து கொள்ளுங்கள்.

சூரியன் புணருவான் பிள்ளையையும் பெற்றுத் தள்ளுவான்.

இந்துவாக இருந்தால் இதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

இந்தச் சூரியனுக்கு அவாளின் புராணம் சொல்லும் கதை என்ன தெரியுமா?

சூரியனின் ரத சாரதியின் பெயர் அருணன். இவன் இரு கால்களும் அற்ற முடவன். தாயால் அவயங் காக்கப் பட்ட முட்டையிலிருந்து பிறந்தவன். இவன் இந்திர லோக வினோதங்களைக் காண்பதற்கு என்று பெண் வேடம் பூண்டு அங்குச் சென்றான். இதைக் கண்ட இந்திரன் பெண் வேடத்திலிருந்த அருணனை மோகித்துப் புணர்ந்தான் - இதனால் வாலி என்பவன் பிறந்தான்.

இந்நிகழ்ச்சியால் அருணன் வேலைக்குத் தாமதித்து வர, சூரியன் காரணம் கேட்டு, நடந்ததையறிந்து, மீண்டும் அருணனைப் பெண் வேடத்தில் வரச் செய்ய, அவன் அப்படியே வர, அவனைச் சூரியன் புணர்ந்தான் - அதனால் சுக்ரீவன் பிறந்தானாம் - இது அர்த்தமுள்ள இந்து மதத்தின் அவலட்சணம்!

இந்த அர்த்தமுள்ள இந்து மதத்தில்தான் 5500 (செல்சியஸ்) டிகிரியுடைய சூரியன் கூடப் புணருவான்! பிள்ளையையும் பெற்றுத் தள்ளுவான். ஹி..... ஹி....

மின்சாரம் அவர்கள் 12-08-2014 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை.
 http://thamizhoviya.blogspot.sg/2014/09/blog-post_11.html
****************

சந்திரன் உருவான கேவலமான கதை. இதோ. இந்துவாக இருந்தால் இதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.


*************

ஆர்.எஸ்.எஸ், இந்துமுண்ணணி, பீ.ஜே.பீ காரர்கள் யாருக்கேனும் இந்து மதத்தை அனைவரும் அறிய ரிக், அதர்வன, யஜீர் வேதங்களை வால்மீகி ராமாயணம், பகவத் கீதை, கடவுள்களின் கதைகள் ஆகியவற்றை அப்படியே தமிழில் மொழி பெயர்த்து google play store ல் பதிவேற்ற திராணி உள்ளதா?

அன்பர்களே! இங்குள்ள பதிவுகளை அதிகமதிகமாக ஃபேஸ்புக்கில்,
G+ ல் ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.

மீண்டும் அடிக்கடி வாருங்கள். தொடரும்....
********


படத்தின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்.

பசுவின் பிள்ளைகளே?

பசுவைக் கோமாதா என்றும் அதன் உடலில் 33 கோடித் தேவர்கள் குடியிருக்கிறார்கள் என்றும் கூறுபவர்கள், அது செத்தால் மட்டும் தூக்கிச் செல்வதற்குப் பறையர்களையும், சக்கிலியர்களையும் அழைப்பது ஏன்?

பூதேவர்களான பார்ப்பனரும், உயர் சாதியினரும், கோமாதா பஜனை பாடும் சங்கராச்சாரியும், இராம.கோபாலனும் H.ராஜாவும் – செத்த கோமாதாவைத் தூக்கி அடக்கம் செய்து தமது ‘இந்து’ உணர்வை நிரூபிக்கட்டும்.

No comments:

Post a Comment