Followers.அன்பர்களே ! இணைந்து கொள்ளுங்கள்.

சிவ லிங்கத்தின் கேவலமான கதை இது தான்.

"என்ன கருமம்டா இது..?? இந்த கேவலத்தை நாம் வணங்க வேண்டுமாம் ..!!" கும்புடுறதா இருந்தா கும்பிட்டு நாசமா போங்கடா.........?
"சிவன் ஒரு நாள் தருகவனத்தில் பிருந்தை ரிஷியை சந்தித்தான், அந்த ரிஷியின் மனைவியை கண்டதும் காமம் கொண்டான் சிவன் ..!!

எப்படியாவது ரிஷியின் மனைவியை அடைந்தே ஆகவேண்டும் என்று தவித்த சிவன், திட்டமிட்டு நல்லிரைவில் ரிஷியின் வீட்டருகே வந்து கூவினான் சேவலை போல்... விடிந்துவிட்டது என்று விழித்த ரிஷி கங்கை நதியில் குளிக்க சென்றுவிடுகிறான் .. ரிஷி வெளியே சென்ற நேரத்தில் சிவன் ரிஷியை போலே உருவம் மாறி ரிஷியின் மனைவியோடு படுத்து உடலுறவு கொள்கிறான் ... கற்பழித்து முடிந்தப்பின் சிவன் ஓடிவிடுகிறான் ...!!

வீடு திரும்பிய ரிஷி, தன் மனைவியின் உடலுறவுக்கொண்ட கோலத்தை பார்த்த கோபம்கொண்டு "நான் இல்லாத நேரத்தில் என்னை போல நடித்து என் மனைவியோடு உடலுறவுகொண்டவனின் "லிங்கம்" அருபடட்டும்" என்று சாபம் விடுகிறான்.. உடனே சிவனின் "லிங்கம்" அறுபடுகிறது .. விஷயம் தெரிந்த தேவர்கள் உடனே சிவனின் மனைவி பார்வதியிடம் சொல்லி அழுகிறார்கள் .. உடனே பார்வதி தனது பிறப்புறுப்பால் அறுந்த சிவனின் லிங்கத்தை பிடித்து காப்பாற்றுகிறாள்

"என்ன கருமம்டா இது..?? இந்த கேவலத்தை நாம் வணங்க வேண்டுமாம் ..!!" கும்புடுறதா இருந்தா கும்பிட்டு நாசமா போங்கடா.........?

லிங்கம் (சிவலிங்கம்) பிறப்பினூடான வழிபாடு ஆணாதிக்க ஆபாசத்தின் தோற்றமாகும்.

பத்மப் புராணம், சரஸ்வதி காண்டம் அத்தியாயம் 17 இல், பிரம்மா நடத்திய வேள்விக்குச் சென்ற சிவபெருமான் குடிபோதையில் காம விகாரத்தோடு நிர்வாணமாக மாறி ஆபாசமாக நடந்து கொண்டாராம். இதைக் கண்டு ரிஷி பத்தினிகள் சிலர் வீடு நோக்கிச் சென்றனராம். சிலர் சிவபெருமானுடன் உடலுறவு கொண்டனராம். இதைக் கண்ட ரிஷிகள் மயங்கி விழுந்தனராம். மயக்கம் தெளிந்த ரிஷிகள் சபிக்க, சிவபெருமானின் ஆண் உறுப்பு அறுந்து விழ, வானம் - பூமி அதிர்ச்சியினால் கிடுகிடுத்ததாம். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியைத் தடுக்க உமாதேவியார் தனது பெண் உறுப்பில் ஆண் உறுப்பை ஏந்தி அமைதிப் படுத்தினாராம். இதனால் அந்த ஆணாதிக்க லிங்கத்தை வழிபடுகின்றனர்

இதையே லிங்கப்புராணத்தில் ரிஷி ஒருவர் வீடு சென்ற சிவன், அங்கு ரிஷி இல்லாத நிலையில், அங்கிருந்த பெண்ணைக் கட்டாயப்படுத்தி கற்பழித்தாராம். இந்தநேரம் வீடு திரும்பிய ரிஷி கற்பழிப்பில் ஈடுபட்ட சிவனின் ஆண் உறுப்பு அறுந்து விழக் கடவ எனச் சாபம் இட, அது அறுந்து விழ, இதனால் உலகம் அழிந்துவிடும் என்று பயந்த பார்வதி, தனது யோனியில் தாங்கிய அந்தப் பிண்டத்தையே வழிபடும் மானம் கெட்டவர்கள் இந்துக்கள். கற்பழிப்பை நியாயப்படுத்தி வழிபடும் ஆணாதிக்க இந்து வடிவங்கள், அதிலும் மீண்டும் வக்கிர புணர்ச்சியை உருவாக்கி வழிபடும் பண்பாட்டுக் கோயில்கள் இருக்கும் வரை ஆணாதிக்கம் இந்து இராஜ்ஜியத்தின் பொதுவான ஒழுக்கமாக, சட்டத் திட்டமாக இருப்பது தவிர்க்கமுடியாது அல்லவா?

சிவலிங்க வடிவம் என்பது

தாருகாவனத்து முனிவர்களின் கர்வத்தை அடக்கிட சிவன் நடனம் ஆடினானாம்!

கர்வத்தை அடக்க நடனம்தான் உபாயமா? எப்படி அடக்கினானாம்? அந்தத் தாருகாவனத்து ரிஷிகளின் மனைவிமார்களை சிவன் கற்பழித்தானாம் - இதுதான் ரிஷிகளின் ஆணவத்தை அடக்க சிவன் மேற்கொண்ட வழி.

ரிஷிகள் சும்மா விடுவார்களா? எங்கள் மனைவிமார்களின் கற்பை அழிப்பதற்குக் காரணமாக இருந்த சிவனின் சிசுனம் (ஆண் உறுப்பு) அறுந்து விழுவது என்று சாபமிட்டார்களாம். அப்படி அறுந்து விழுந்த உறுப்பை பார்வதி தேவியார் தன் உறுப்பால் தாங்கிப் பிடித்தாளாம். அதுதான் கோயில்களில் இருக்கக் கூடிய சிவலிங்க வடிவம் என்பது.

காட்டு விலங்காண்டிக் காலத்தில் இப்படி எல்லாம் கற்பிக்கப்பட்ட ஆபாசத்தைத்தான் ஆன்மிகம் என்றும், பக்தி என்றும் மக்களின் புத்தியையும் ஒழுக்கத்தையும் பாழ்படுத்தி வந்துள்ளனர்.

http://thamizhoviya.blogspot.sg/2012/12/blog-post_29.html

லிங்கம் என்பது ஆண்குறியைக் குறிக்கும். இதனைப் பல்வேறு அடைமொழிகளுடன் சேர்த்து அழகான பெயர்களெனக் கருதித் தமிழர் தமக்கிட்டுக் கொள்கின்றனர்.

1. அமிர்தலிங்கம் (அமிர்தம் போன்ற வற்றாத விந்து உற்பத்தி செய்யும் லிங்கம்)
2. சொர்ணலிங்கம் (சொரணையே இலாத லிங்கம்)
3. சொக்கலிங்கம் (சொக்கிப்போய் தொங்கும் லிங்கம்)
4. மகாலிங்கம் (பிரம்மாண்டமான லிங்கம்)
5. அன்னலிங்கம் (சோரு கொடுக்கும்? லிங்கம்)
6. கணேசலிங்கம் (யானையின் லிங்கம்)
7. ஜம்புலிங்கம் (துள்ளும் (Jumping) லிங்கம்.
8. தர்ம லிங்கம்
9. சுயம்புலிங்கம்

சிவனின் ஆண்குறியைக் குறிக்கும் இப்புனித பெயர்களை தற்கால இந்துக்கள் புறக்கணிக்கின்றனர். இது சிவனைக் கேவலப் படுத்துவதாகும்.

படங்களின் மேல் க்ளிக் செய்து பார்க்கவும்.லிங்கம் தோன்றிய கதை: Lord Siva seduces the Pine Forest sages' wives and is cursed for this immoral behavior. Origin of the holy Linga which is commonly worshipped in Hindu temples:

"When the sages saw Siva naked and excited they beat him and they said, 'Tear out your linga.' The great yogi said to them, 'I will do it, if you hate my linga', and he tore it out and vanished." -- Kurma Purana 2:38:39-41; cf. Haracaritacintamani 10:74; Yagisvaramahatmya 26a. 14.

In another version, the sages in the forest quote the legal texts regarding the penalty for seducing a guru's wife when they punish Siva:"You false ascetic, let your (Siva's) linga fall to earth here. A shameless and evil man who has seduced another man's wife should be castrated; there is no other punishment ever. A man who has seduced his guru's wife should cut off the linga and testicles himself and hold them in his hands and walk until he dies." -- Siva Purana, Dharmasamhita 10:187-90; cf. B. K. Sarkar, pp.234-5.

Here is another origin of the holy Linga: "... He (Siva) agreed to this and laughed, for he was secretly amused, and he said to Brahma, 'There is no good use for this linga except for the creation of progeny.' And as he said this he broke it off and threw it upon the surface of the earth. The linga broke through the earth down to the subterranean hell and went to the very sky. Visnu sought the end of it below, and Brahma flew upwards, but they did not find the end of it, for all their vital effort. Then a voice arose out of the sky as the two of them sat there, and it said, 'If the linga of the god with braided hair is worshipped, it will certainly grant all desires that are longed for in the heart.' When Brahma and Visnu heard this, they and all the divinities worshipped the linga with devotion, with their hearts set upon Rudra (Siva)." -- Siva Purana, Dharmasamhita 49:23b-46, 74-86.

http://sampiraani.blogspot.sg/2005/09/ii.html

https://ta-in.facebook.com/periyarselvamag/photos/a.406012419495264.1073741826.120461341383708/543906135705891/?type=3

இதையும் க்ளிக் >>> யோனி மட்டுமே இங்கு வழிபடு கடவுள். <<< செய்து படியுங்கள்.

 ************


அன்பர்களே! இங்குள்ள பதிவுகளை அதிகமதிகமாக ஃபேஸ்புக்கில் ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.

மீண்டும் அடிக்கடி வாருங்கள். தொடரும்....

No comments:

Post a Comment