பித்தா பிறைசூடி பெருமானே...’ என்று பாடுகிறார்கள் - ஆம்ஸ்ட்ராங் காலை வைத்தது சிவன் தலையிலா?
ஹிந்து மதத்தின்படி கங்கை நதி சிவனுடைய தலையிலிருந்து பிரவாகமெடுக்கின்றது. சந்திரனும் அதாவது நிலா அங்கே தான் அமர்ந்திருக்கின்றான்.ஆனால் அமெரிக்கா, வானவீதியில் தான் நிலவைக் கண்டது. அங்கே தான் நீல் ஆம்ஸ்ட்ராங் - ஐ அனுப்பி வைத்தது.
அமெரிக்கா சிவன் தலையை நோக்கி நீல் ஆம்ஸ்ட்ராங்கை அனுப்பியதாகத் தெரியவில்லை.
பிறைசூடன் (சந்திரனை தன் தலைமுடியில் சூடி இருக்கும் சிவன்) என்று பக்தியில் சிவனை அழைப்பவர்களே, சிவன் தலைமுடியில் சந்திரனில் கால் பதித்த அமெரிக்கன் ஆர்ம்ஸ்ட்ராங்கையும் அமெரிக்காவையும் சும்மா விடலாமா? காவிப்படைகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
கங்கை சிவன் தலையில் பிரவாகமெடுக்கிறதா?. சந்திரன் சிவன் தலையில் இருக்கிறதா? கூறுங்கள்.
SOURCE: viduthalai.news.
No comments:
Post a Comment