நாரதருக்கும், விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளைகளா தமிழ் வருடங்கள்?
அண்டி பிழைக்க வந்த
ஆரியர் கூட்டம் காட்டியதே
அறிவுக்கொவ்வாத அறுபது ஆண்டுகள்நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரையல்ல உனக்கு தமிழ்ப்புத்தாண்டு
தரணி ஆண்ட தமிழருக்கு
தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு.
மேலும் படிக்க
அன்பர்களே ! ஆதாரங்களுடன் உங்கள் முன் வைக்கப்பட்டுள்ள மனித வர்க்கமே வெட்கி தலை குனிய வைக்கும் செயல்களை ஆசாரங்களை கடைப்பிடிக்க, தொடர, போற்றி நிலை நிறுத்தவா பிற மத வழிபாட்டுத்தளங்களை இடித்தும், அப்பாவிகளை கொன்று குவித்தும், குழப்பங்களை விளைவித்தும், மக்கள் மனதில் சிறுவயது தொடங்கி சரித்திரங்களை திரித்து மூளைச்சலவை செய்து மதவெறி நச்சை விதைத்து நாட்டை கலவர காடாக ஆக்க செயல்பட வேண்டுமா? பதிவுகளை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து பலரை அறிய செய்யுங்கள்.
Followers.அன்பர்களே ! இணைந்து கொள்ளுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
”நான் தமிழன்” என்று சொல்லிப் பெருமிதப் படுபவர்கள் நம்மில் எத்தனை பேர்?
ReplyDeleteதமிழனே தமிழை அழித்துக் கொண்டிருக்கிறான்.
தமிழன் தூங்கவில்லை; தூங்குவது போல் பாசாங்கு செய்கிறான்!
அவன் விழித்தெழுந்து தமிழ் முழக்கம் செய்வது இப்போதைக்கு சாத்தியமில்லை!
எனினும்.............
தங்கள் பதிவு [கவிதை] அருமை.
பாராட்டுகள்.
தமிழனுக்குத் தமிழ் உணர்வே இல்லை. புத்தாண்டைப் பற்றியா கவலைப்படப் போகிறான்!?
ReplyDelete