Followers.அன்பர்களே ! இணைந்து கொள்ளுங்கள்.

இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 1 TO 4.

1.கடவுள்களின் கற்பழிப்பை இந்து மதம் நியாயப்படுத்தும் போது, பெண்கள் எப்படி இந்து ராஐசியத்தில் கற்புரிமையை பாதுகாக்கமுடியும். இந்து மதம் ஆணாதிக்க மதம் அல்லவா?

இந்து மதப் பிறப்புகள் பல நூறு இது போன்று வக்கரித்த ஆணாதிக்க பிறப்பாகும்.

பெண்கள் மீதான கற்பழிப்புகள், வைப்பாட்டி தனங்கள், விபச்சாரங்கள், ஓரினச்சேர்க்கை, சுய புணர்ச்சி என்ற வகைவகையான பிறப்புகளை, புணர்ச்சிவடிவங்களை இந்து புராண இதிகாசங்களாக இந்து மதம் நியாயப்படுத்தி ஆணாதிக்க வக்கிரமாக காணப்படுகின்றது.

நித்தியானந்தா. கடவுளும் விபச்சாரம் செய்யக் கூடியது தான்.

நித்தியானந்தா கடவுள்களின் வழியையே கடைபிடிக்கிறார்.

கடவுள்களின் தன்மை அம்மம்மா!

கடவுளும் விபச்சாரம் செய்யக் கூடியதுதான்’’ என்று கூறியுள்ளார் -- காந்தியார்.


.``காந்தியார் ஆயிரம் புரட்டு, பித்தலாட்டம் பேசி இருந்தாலும், ஏதோ தவறி ஓர் இடத்தில் உண்மையையும் கூறி இருக்கின்றார். ``


இந்தக் கோயில்கள் எல்லாம் விபச்சார விடுதி’’ என்றார்.

இதுதான் தமிழர் கலாச்சாரமா? கட்டிப்பிடிகட்டிப்பிடிடா. யாரையும் கண்டபடி கட்டிப்பிடிடா.

இதுதான் தமிழர் கலாச்சாரமா? கட்டிப்பிடிகட்டிப்பிடிடா. யாரையும் கண்டபடி கட்டிப்பிடிடா.டைனமிக் கல்யாணம். யாரும் யாரையும் ஆரத்தழுவி கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கலாமாம்

கடவுளை பிச்சைக்காரனாக்கி ? மலத்துக்கும் மலர் தூவி ?

மனித நேயமற்ற வெறுக்கத்தக்க செயல்கள். தெருவோரமாகக் கிடந்த ஒரு கருங்கல்லைக் கொண்டு வந்து தரையில் போட்டு அதற்கு மூன்று பட்டைகள் போட்டு குங்குமமும் வைத்து, அதற்குப் பூப் போட்டு, ஒரு சூடவில்லையை ஏற்றி

ஆபாசமே! இதுதான் தமிழ் வருடப் பிறப்பா ? சித்திரையல்ல தமிழ்ப்புத்தாண்டு

நாரதருக்கும், விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளைகளா தமிழ் வருடங்கள்?

அண்டி பிழைக்க‌ வ‌ந்த
ஆரிய‌ர் கூட்ட‌ம் காட்டிய‌தே
அறிவுக்கொவ்வாத‌ அறுப‌து ஆண்டுகள்நித்திரையில் இருக்கும் தமிழா!

சித்திரையல்ல உனக்கு தமிழ்ப்புத்தாண்டு

த‌ர‌ணி ஆண்ட‌ த‌மிழ‌ருக்கு
தை முத‌ல் நாளே த‌மிழ் புத்தாண்டு.

மேலும் படிக்க

கிறிஸ்துவர்களால் வாயில் மலம் திணித்த‌ சாதி கொடுமை . அராஜகம்.

கிறிஸ்தவ ஜாதி சனியன். இந்து வெளியே போனாலும், உள்ளே வருகிறது ஜாதி!

சாதியற்ற சமுதாயத்தை ஏற்படுத்துவோம் என்று சொல்லி மதம் மாற்றம் செய்யும் கிறிச்துவ சர்ச்சுகளும் மிஷனரிகளும் சாதி அடிப்படையில் வன்முறையை தூண்டிவிட்டு பின்னர் சாதியின் பெய‌ரிலேயே தப்பித்துக்கொள்ளவும் முயற்ச்சி செய்கின்றார்கள்

இராமர்பாலம் மோசடி அயோக்கியத்தனம் புராண ஆதாரம் இதோ !

புராணத்தையே படிக்காத அடி முட்டாள்கள், அரைவேக்காடுகள், அயோக்கியர்கள் பரப்பும் வதந்தியே இராமர் பாலம் என்பது. இதை நாம் சொல்ல வில்லை. புராணமே சொல்கிறது.
இராமர் பாலத்தை, இராமரே தகர்த்தார்.

ராமர் ‍பாலம் பற்றி ‍ சீமான்.


காமசூத்திரத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட கோயில்களை ?

பார்ப்பனியத்தையும், இந்து மதத்தையும் வென்று விட்டால் மிஞ்சுவது எதிர்காலத்தில் அறிவியலே. வாத்சாயனாரின் காமசூத்திரத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட கோயில்களை தரைமட்டமாக்க வேண்டும். நாம் நம் மக்களின் மனங்களிலிருந்து பார்ப்பனியத்தை களைந்தெறிய வேண்டி இருக்கிறது.

பார்ப்பனியத்தைவிட, இந்து மதத்தையே தூக்கியெறிய வேண்டியிருக்கிறது.

இதுதான்டா சிறந்த பானம். !!. இதுதான்டா கல்யாணம் !!

இது தான்டா சிறந்த பானம். !!. இது தான்டா கல்யாணம் !! நமக்கே உரித்தான சிறப்புகள்

திருமணத்துக்கான தட புடல் ஏற்பாடுகள் இரு மாதங்கள் வரை இடம்பெற்றன.

எஜமானர்களின் சொந்த பந்தங்கள், நண்பர்கள், நலன் விரும்பிகள் ஆகியோர் உட்பட 1500 விருந்தாளிகள் வரை திருமணத்துக்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.

திருமணம் பாரம்பரிய இந்து முறைப்படி இடம்பெற்றது. அனைவருக்கும் கலியாணச் சாப்பாடு வழங்கப்பட்டது. இத்திருமணத்துக்காக இரண்டு இலட்சம் இந்திய ரூபாய் வரை செலவாகி உள்ளது