Followers.அன்பர்களே ! இணைந்து கொள்ளுங்கள்.

வங்கிகளின் ராங்கித்தனம்! கல்விக் கடன் ?.காசுள்ள இடத்தில் கருணை இல்லை. என்ன செய்ய?

வங்கிகளுக்கு மாணவர்களைக் கண்டால் ஒருவிதமான வெறுப்பு ஏற்படுவது ஏன் என்று தெரியவில்லை. கல்விக் கடன் தருவது என்றாலும் சரி, சாதாரணமாக ஒரு வங்கிக் கணக்குத் தொடங்குவது என்றாலும் சரி, மாணவர்களை வங்கிகள் நடத்தும் விதத்தைப் பார்த்தால் வருத்தம் தருவதாகவே இருக்கிறது.


குட்டித்தூக்கம் உடலை குண்டாக்குமா?

பகலில் குட்டித்தூக்கம் போடுபவரா நீங்கள்? பரவாயில்லை தொடருங்கள்.

மதிய உணவிற்குப்பின் ஒரு குட்டித்தூக்கம், அந்த நாளின் மீதிப்பொழுதை சுறுசுறுப்பாய்க் கழித்திட பெரிதும் உதவிடும். பகலில் தூங்கவே கூடாது, உடல் குண்டாகிவிடுமென எச்சரிப்போர் பலர்.

செல்போன் கோபுரங்கள். `உஷார்'

செல்போன் கோபுரம் அமைந்துள்ள இடத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவு வரையிலும்  கதிரியக்கத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும்.


விண்ணோக்கி நிமிர்ந்து நிற்கும் அந்த செல்போன் கோபுரங்களால் ஏற்படும் விளைவுகளை ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.

மூளை வளர என்ன சாப்பிடலாம்?

ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா?

எதிலும் அதிக கவனத்துடன் ஈடுபட முடியவில்லையா?

மூளை சரியாகச் செயல் படவும் நன்றாக வளரவும் தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்குக் காரணம்.


தனது மார்பினால் ஓவியம் வரையும் பெண்.

பெண்களை நிர்வாணமாக நிற்க வைத்து ஓவியர்கள் ஓவியம் வரைவதுண்டு. ஆனால் ஒரு பெண் த‌ன்னை நிர்வாணமாக்கி தனது மார்பால் ஓவியம் வரைகிறார். விக்டோரியா ரமனோவா சஎன்னும் 26 வயது ரஷ்ய பெண்மணியே இதை செய்கிறார். இவர் வரையும் ஓவியங்களுக்கு உல்கெங்கும் பெரு வரவேற்பு கிடைத்துள்ளதாம். தூரிகைகளுக்காக ஓவியங்கள் விலை போவது இது முதல் தடவையாக இருக்கலாம். இவர் ஓவியம் வரைவதை வியோவில் காண்க.THANKS TO: veltharma.blogspot.com

புற்றுநோயை விரட்டும் பப்பாளி. நோய்க்கு நோ என்ட்ரி

எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் பழவகையில் ஒன்று பப்பாளி. விஷக்கிருமிகளைக் கொல்லும் சக்தியுள்ள பப்பாளி, நோய்க்கு நோ என்ட்ரி சொல்லிடும்.

லஞ்சத்தை சட்டப்பூர்வமாக்கி விடலாம்: சுப்ரீம் கோர்ட்டு.

அரசு துறைகளில் லஞ்சம் கொடுக்காமல் எதுவும் நடைபெறுவதில்லை. அரசு அதிகாரிகளும் பாவம். மிகவும் ஏழைகளாக இருக்கின்றனர். ஒவ்வொரு பணியையும் முடிப்பதற்கு இவ்வளவு தொகை லஞ்சமாக அளிக்க வேண்டும் என அரசே நிர்ணயம் செய்யலாமே?

அன்றே பாட்டி சொன்னது - இன்றும் கை கொடுக்கிறது

அன்றே பாட்டி சொன்னது - இன்றும் கை கொடுக்கிறது!

தெரியாதவர்களுக்காக வழங்கப்படும் சில டிப்ஸ்கள் இது...

பாட்டி வைத்தியம், வீட்டு வைத்தியம் என்பதை நிறையப் பேர் மறந்து போய் விட்டார்கள். ஆனால் மெடிக்கல் ஷாப்பிலும், டாக்டர்களிடமும் போய் வாங்கி சாப்பிடும் மருந்துகளை விட இந்த அனுபவ மருந்துகள் கொடுக்கும் பலன்கள் அலாதியானவை.

ஆபரேஷன் இல்லாமல் சிறுநீரகக் கற்களை அகற்றும் முறை

1.ஆபரேஷன் இல்லாமல் நவீன இயந்திரத்தின் மூலம் சிறுநீரகக் கற்களை அகற்றும் முறை. டாக்டர்கள் தகவல்.


2. சிறுநீரகக் கற்கள் வராமலிருக்க.


3.மண‌ம் கமழு‌ம் ம‌ல்‌லி - மரு‌த்துவ ம‌ல்‌லி

மதுரை, நவ.21-

ஆபரேஷன் செய்யாமல் நவீன இயந்திரத்தின் மூலம் சிறுநீரகக் கற்களை அகற்ற முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.