1.கடவுள்களின் கற்பழிப்பை இந்து மதம் நியாயப்படுத்தும் போது, பெண்கள் எப்படி இந்து ராஐசியத்தில் கற்புரிமையை பாதுகாக்கமுடியும். இந்து மதம் ஆணாதிக்க மதம் அல்லவா?
இந்து மதப் பிறப்புகள் பல நூறு இது போன்று வக்கரித்த ஆணாதிக்க பிறப்பாகும்.
பெண்கள் மீதான கற்பழிப்புகள், வைப்பாட்டி தனங்கள், விபச்சாரங்கள், ஓரினச்சேர்க்கை, சுய புணர்ச்சி என்ற வகைவகையான பிறப்புகளை, புணர்ச்சிவடிவங்களை இந்து புராண இதிகாசங்களாக இந்து மதம் நியாயப்படுத்தி ஆணாதிக்க வக்கிரமாக காணப்படுகின்றது.
இன்று பாலியலில் புரட்சி செய்வதாக கூறிக்கொள்ளும் பின்நவீனத்துவ சாக்கடைகளின் பாலியல் தந்தைமார்கள், இந்து பார்ப்பனிய ஆணாதிக்க இந்து மதத்தில் செறிந்து நிறைந்து காணப்படுகின்றனர்.
சில மாதிரி வடிவங்களை மட்டுமே இந்துமத புராண இதிகாசங்கள் சார்ந்து தொகுக்கப்பட்டுள்ளது. இந்து மதத்தையும், பின்நவீனத்துவ அழுகல்களையும் புரிந்துகொள்ள இந்த வக்கிரங்களே எமக்கு போதுமானவை.
பதிவுதொகுப்புகள்
நவரசமான பதிவுகள்.
Tuesday, May 1, 2012
Monday, April 30, 2012
நித்தியானந்தா. கடவுளும் விபச்சாரம் செய்யக் கூடியது தான்.
நித்தியானந்தா கடவுள்களின் வழியையே கடைபிடிக்கிறார்.
கடவுள்களின் தன்மை அம்மம்மா!
கடவுளும் விபச்சாரம் செய்யக் கூடியதுதான்’’ என்று கூறியுள்ளார் -- காந்தியார்.
.``காந்தியார் ஆயிரம் புரட்டு, பித்தலாட்டம் பேசி இருந்தாலும், ஏதோ தவறி ஓர் இடத்தில் உண்மையையும் கூறி இருக்கின்றார். ``
இந்தக் கோயில்கள் எல்லாம் விபச்சார விடுதி’’ என்றார்.
பார்ப்பான் திட்டினான்.
``உன் கோயில் மட்டும் அல்ல, உன் கடவுளும் விபச்சாரம் செய்யக் கூடியதுதான்’’ என்று கூறியுள்ளார்.’’ (விடுதலை 13.5.1959)
ஆண் கடவுளாக இருந்தாலும் சரி, பெண் கடவுளாக இருந்தாலும் சரி, விபசாரம் செய்யாத ஒன்றையும் காட்ட முடியாது.
கடவுள் பட்டியலைப் பார்த்தால், ஒவ்வோர் ஆண் கடவுளுக்கும் மனைவிகள், கூத்திகள் என்றும் பெண் கடவுளுக்குக் கணவர்கள்-சோர நாயகர்கள் என்றும் இருக்கும்.
ஒரு பெண்ணை நிர்வாணமாக நிறுத்தி வைத்து அவள் பெண் குறிக்குப் பூசையிடும் வழக்கமும் ஆசாரத்தில் உண்டு.
மைல் கற்கள், பர்லாங்குக் கற்கள் எல்லாம் கடவுள். அம்மிக்கல்லை எடுத்து நிறுத்திவைத்து குங்குமம் மஞ்சள் பூசி விட்டுவிட்டால் அதுவும் ஒரு கடவுள்.
யானை, பன்றி, மீன், காக்கை, எருமை, பாம்பு இந்த உருவமுள்ளது எல்லாம் கடவுள்கள் புற்றைக் கண்டால் பால் ஊற்றுகிறான்; கழுகு ஆகாயத்தில் பறந்தால் கன்னத்தில் அடித்துக் கொள்கிறான்; மாட்டைப் பார்த்தால் கும்பிடுகிறான்.
ஒரு கடவுளுக்கு யானை முகம், மூன்று முகம் அய்ந்து முகம், 10 முகம், பானை வயிறு; இன்னொரு கடவுள் ஆயிரம் தலையுடையாள், இரண்டாயிரம் கையுடையாள்.
இந்த கடவுள்களுக்கெல்லாம் என்ன வேலை?
இந்து மதம் கற்பித்துள்ள கடவுள்களின் தன்மை அம்மம்மா! எழுத்தால் விளக்கொணாதது.

Thursday, April 19, 2012
இந்திய மூளை திருடப்பட்டு விட்டது போச்சு போச்சு நிசம்மாலும்
அயோக்கிய ஐரோப்பியர்களின் சதி.
Monday, April 16, 2012
இதுதான் தமிழர் கலாச்சாரமா? கட்டிப்பிடிகட்டிப்பிடிடா. யாரையும் கண்டபடி கட்டிப்பிடிடா.
டைனமிக் கல்யாணம். யாரும் யாரையும் ஆரத்தழுவி கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கலாமாம்
Labels:
அனுபவம்,
அரசியல்,
இந்து,
கிறிஸ்துவம்
Thursday, April 12, 2012
கடவுளை பிச்சைக்காரனாக்கி ? மலத்துக்கும் மலர் தூவி ?
மனித நேயமற்ற வெறுக்கத்தக்க செயல்கள். தெருவோரமாகக் கிடந்த ஒரு கருங்கல்லைக் கொண்டு வந்து தரையில் போட்டு அதற்கு மூன்று பட்டைகள் போட்டு குங்குமமும் வைத்து, அதற்குப் பூப் போட்டு, ஒரு சூடவில்லையை ஏற்றி
Tuesday, April 10, 2012
ஆபாசமே! இதுதான் தமிழ் வருடப் பிறப்பா ? சித்திரையல்ல தமிழ்ப்புத்தாண்டு
நாரதருக்கும், விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளைகளா தமிழ் வருடங்கள்?
அண்டி பிழைக்க வந்த
ஆரியர் கூட்டம் காட்டியதே
அறிவுக்கொவ்வாத அறுபது ஆண்டுகள்நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரையல்ல உனக்கு தமிழ்ப்புத்தாண்டு
தரணி ஆண்ட தமிழருக்கு
தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு.
மேலும் படிக்க

Monday, April 9, 2012
கிறிஸ்துவர்களால் வாயில் மலம் திணித்த சாதி கொடுமை . அராஜகம்.
கிறிஸ்தவ ஜாதி சனியன். இந்து வெளியே போனாலும், உள்ளே வருகிறது ஜாதி!
சாதியற்ற சமுதாயத்தை ஏற்படுத்துவோம் என்று சொல்லி மதம் மாற்றம் செய்யும் கிறிச்துவ சர்ச்சுகளும் மிஷனரிகளும் சாதி அடிப்படையில் வன்முறையை தூண்டிவிட்டு பின்னர் சாதியின் பெயரிலேயே தப்பித்துக்கொள்ளவும் முயற்ச்சி செய்கின்றார்கள்
சாதியற்ற சமுதாயத்தை ஏற்படுத்துவோம் என்று சொல்லி மதம் மாற்றம் செய்யும் கிறிச்துவ சர்ச்சுகளும் மிஷனரிகளும் சாதி அடிப்படையில் வன்முறையை தூண்டிவிட்டு பின்னர் சாதியின் பெயரிலேயே தப்பித்துக்கொள்ளவும் முயற்ச்சி செய்கின்றார்கள்
Labels:
அனுபவம்,
அரசியல்,
இந்து,
கிறிஸ்துவம்
Subscribe to:
Posts (Atom)